cunny

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

cunnyபெயர்ச்சொல்.[தொகு]

cunny:
Ochotona princeps schisticeps
பொருள்
  1. ஒரு முயல் வகையினைக் குறிக்கிறது.
  2. இது பூமியில் உள்ள பாலூட்டி விலங்குகளில், இதுவும் ஒரு சிற்றினம் ஆகும்.
சிறிய உருவமும், குட்டையான வாலும், வட்டமான காதுகளும் உடையது இதன் சிறப்பியல்பாகும்.
விளக்கம்
  1. Pika என்றும் அழைப்பர்.
  2. அச்சொல், Tungusic மொழிகளிலிருந்து வந்ததாகத் தெரிகிறது. அதன்(30சிற்றினங்கள்) வாழிடம், பெரும்பாலும் குளிரான மலைப்பாறைகளுக்கிடையேதான் உள்ளது. பெரும்பான்மையான விலங்குகள் பகலில் தூங்கும்.இரவில் அல்லது விடியற்காலையில்தான் வேட்டையாடும். ஆனால் இது பகலில் மட்டுமே தனது உணவினைத்தேடுகிறது. மேற்கண்டவைகளை வைத்து கருதும் போது, இதனை பாறைமுயல் என அழைக்கலாம்.
cunnys (பன்மை)
  1. Ochotona princeps (விலங்கியல் பெயர்)


( மொழிகள் )

சான்றுகோள் ---cunny--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=cunny&oldid=1858920" இலிருந்து மீள்விக்கப்பட்டது