cytoplasmic inheritance
Eஇந்தோங்காlஐசுலாந்தியம்h
[தொகு]உயிரினங்களில் சந்ததிகளை உருவாக்குதல் என்பது இயல்பான வாழ்வியல் நிகழ்வு, இது பால், பாலிலா மற்றும் உடல இனப்பெருக்க முறைகளில் நடைபெறுகிறது. பால் இனப்பெருக்க முறையில் இரு பால் வேற்றுமை கொண்ட உயிரிகள் இயைந்து பால் மற்றும் உடல் சார்ந்த மரபணுக்களை பகிர்ந்து புதிய இளம் உயிரியை உருவாக்குகிறது. உருவாக்கப்படும் இளம் உயிரியானது பெரும்பாலும் பெண் உயிரியின் உடலில் கருவாகி பல்வேறு படிநிலைகளில் வளர்சிதை மாற்றங்களுக்கு உட்பட்டு பெற்றோரை ஒத்த உருவ அமைப்புடன் இளம் உயிரியாக உலகிற்கு வருகிறது. அப்படி உருவாக்கப்படும் இளம் உயிரிகள் பெருமளவில் பெண் பெற்றோர் உயிரியை ஒத்த உடலமைப்பை கொண்டு உள்ளது, இதற்கு செல்லின் உட்கருவிற்கு வெளியில் சைட்டோ பிளாசத்தில் உள்ள மரபணுக்களின் செயல்பாடுகள் காரணமாக அமைந்தது விடுகிறது இந்த நிகழ்வு சைட்டோ பிளாசா பரிணாமம் என அழைக்கப்படுகிறது.
cytoplasmic inheritance
- மரபியல். குழியமுதலுருத் தலைமுறையுரிமை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +