dahlia

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆங்கிலம்
dahlia:
en
dahlia:
en

dahlia (பெ)

பொருள்
  1. இது மெக்சிக்கோ, கொலம்பியா, நடு அமெரிக்கா ஆகிய பகுதியைச் சேர்ந்த ஒரு பூஞ்செடியும் அதன் பூவும் ஆகும். இச்செடியின் பெயர் சுவீடிய செடியியலாளர் ஆண்டெர்சு டால் (Anders Dahl) என்பவரின் பெயரை ஒட்டி இடப்பட்டுள்ளது. இதன் செடியியற் பெயர் டாலியா (Dahlia) என்பது. இது ஆசிட்டெரேசியே (Asteraceae) குடும்பத்தில், ஆசிட்டெராய்டீயெ (Asteroideae) துணைக்குடும்பத்தில் கோரியோப்சிடீயெ (Coreopsideae) துணைக்குடும்பக் கிளையில் உள்ள ஒரு செடி.
விளக்கம்
( மொழிகள் )

சான்றுகோள் ---dahlia--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=dahlia&oldid=1859137" இருந்து மீள்விக்கப்பட்டது