daily
Jump to navigation
Jump to search
ஆங்கிலம்[தொகு]
உரிச்சொல்[தொகு]
daily
- ஒவ்வொரு நாளும்
- அன்றாடம்
- தினந்தோறும்
- தினசரி
- தினமும்
- அனுதினமும்
- நித்தம்; நிதம்
எ.கா
- தேடி சோறு தினம் தின்று (eating food daily)
- அன்றாடம் காய்ச்சி (someone who lives a hand-to-mouth existence)