தினமும்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
  1. ஒவ்வொரு நாளும்
  2. அன்றாடம்
  3. தினசரி
  4. நித்தம்; நிதம்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  • தினமும் என்னைக் கவனி (look after me everyday)
  • தினமும் 800 விண்ணப்பங்கள் குவிகின்றன (everyday, we get 800 applications)
  • இன்று முதல் தினமும் (everyday from today)
  • தினமும் நள்ளிரவு 12 மணி வரை (everyday till midnight 12 0' clock)
  • தினமும் உடற்பயிற்சி செய்வேன் (I would exercise everyday)

(இலக்கியப் பயன்பாடு) -


{ஆதாரம்} --->

"https://ta.wiktionary.org/w/index.php?title=தினமும்&oldid=1634745" இலிருந்து மீள்விக்கப்பட்டது