தினந்தோறும்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
பொருள்
  1. ஒவ்வொரு நாளும்
  2. அன்றாடம்
  3. தினமும்
  4. அனுதினமும்
  5. தினசரி
  6. நித்தம்; நிதம்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  • தினந்தோறும் முட்டை சாப்பிடலாமா? (Is it ok to eat eggs daily?)
  • திங்கள் முதல் வியாழன் வரை தினந்தோறும் இரவு 8.01க்கு (Everyday from Monday to Thursday at 8.01 p.m)

(இலக்கியப் பயன்பாடு) -

  • தினந்தோறும் உள்ளுருகிச் சீர்பாடும் அன்பர் - திருவருட்பா

{ஆதாரம்} --->

சொல் வளப்பகுதி
"https://ta.wiktionary.org/w/index.php?title=தினந்தோறும்&oldid=349644" இருந்து மீள்விக்கப்பட்டது