dassie
தோற்றம்
dassieபெயர்ச்சொல்.
[தொகு]
dassie
பொருள்
- hyrax என்றும் அழைக்கப்படுகிறது.
- இது பூமியில் உள்ள பாலூட்டி விலங்குகளில், இதுவும் ஒரு சிற்றினம் ஆகும்.
விளக்கம்
- பாறை வாழிடங்களில் இருக்கிறது.
- dassie(ஒருமை)
- Hyracoidea(வரிசை) (விலங்கியல் பெயர்)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---dassie--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்