dead load
Jump to navigation
Jump to search
ஆங்கிலம்[தொகு]
dead load
- இயற்பியல். தொடக்கச் சுமை; பொருளல்லாச்சுமை; வெறுஞ்சுமை
- நிலவியல். நிலைசுமை; நிலைப் பளு
- பொறியியல். கதிர் வீசாச் சுமை; தன்பாரம்; நிலைச் சுமை; நிலைப் பளு
விளக்கம்[தொகு]
- அழுத்தம் சீராகவும் நிலையாகவும் இருக்கும் ஒரு சுமை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +