decanal
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- decanal, உரிச்சொல்.
- சமய வட்டத் துணைத்தலைவரைச் சார்ந்த
- வட்டத் துணைத்தலைவருடைய ஆட்சி வரம்பைச் சார்ந்த
- வட்டத்துணைத்தலைவர் திருக்கோயிலில் அமரும் தென் சிறைப் பகுதி சார்ந்த
( மொழிகள் ) |
சான்றுகோள் ---decanal--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி