deflection
Appearance
ஆங்கிலம்
[தொகு]deflection
- இயற்பியல். விலக்கம்
- உளவியல். கருத்துத் தவிர்ப்பு
- கட்டுமானவியல். திருப்பம்; விலக்கல்
- நிலவியல். விலக்கம்
- பொறியியல். ஒதுக்கம்; திறம்பல்; தொய்வு; விலக்கம்
- மருத்துவம். ஒரு புறம் தள்ளல்; திரும்பல்; நனவற்ற எண்ணச் செயல்
- வேதியியல். திசை விலகல்; திரும்பல்
- வேளாண்மை. விலக்கம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +