deformation
Appearance
ஆங்கிலம்
[தொகு]deformation
- உருக்குலைவு; உருத்திரிபு; சீர்குலைவு
- இயற்பியல். உருக்குலைவு; உருத்திரிவு; வடிவவழிவு
- கட்டுமானவியல். உறுப்புக்கேடு
- நிலவியல். திரிபு
- பொறியியல். உருமாற்றம்; உறுப்பூனம்; திரிபு; வடிவவழிவு
- மருத்துவம். உருச்சிதைவு; உறுப்புக்குறை
- விலங்கியல். உருமாற்றம்
- வேதியியல். உருவ மாற்றம்; உருவழிதல்
விளக்கம்
[தொகு]- ஒரு பாரம் அழுத்தும்போது ஒரு கட்டமைப்பின் வடிவத்தில் ஏற்படும் மாற்றம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +