demonstrative pronoun
Appearance
- மொழியியல். சுட்டு பதிலிடு பெயர்; சுட்டு பிரதிப் பெயர்ச்சொல்
- ஆங்கில இலக்கணம். குறிப்பிட்ட நபர்களையோ பொருள்களையோ சுட்டுவதற்குப் பயன்படும் பதிலிடு பெயர்; a pronoun used to point to specific people or things;
- this, that, these, those[1]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +