உள்ளடக்கத்துக்குச் செல்

denude

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
பொருள்
  1. (வி) denude
  2. நிர்வாணமாக்கு; ஆடை அகற்று; மேலுறை அகற்று
  3. ஒரு இடத்தின் மரங்கள், விலங்கினங்கள் இவற்றை அழித்து மொட்டையாக்கு; வெற்றிடம் ஆக்கு
  4. மண்ணரிப்பு முதலியாயவற்றால் வெறுமையாகு
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. நகரங்களின் வளர்ச்சிக்காக மனிதன் காடுகளை அழித்து நிலத்தை நிர்வாணமாக்கி விட்டான் (To develop cities, man has denuded the earth by destroying forests)
"https://ta.wiktionary.org/w/index.php?title=denude&oldid=1859609" இலிருந்து மீள்விக்கப்பட்டது