depression
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
depression
- உளச்சோர்வு, மனச்சோர்வு, மனத்தளர்வு; மனச்சோர்வு மூல உருவாகும் செயலின்மை; மனத்தாழ்வு
- காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், காற்றழுத்தக்குறைவு, அழுத்தக் குறைவு, குறை அழுத்தம்
- தாழ்வு
- இறக்கம்
- கீழே இழுத்தல்
பயன்பாடு
- பதற்றம் (nervousness), மனச்சோர்வு (depression) , மிகைவிருப்பு (obsession) போன்ற மனச்சிக்கல்கள் கொண்டவர்களும் தியானம் செய்யக்கூடாது [1]
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் depression