உள்ளடக்கத்துக்குச் செல்

nervousness

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

nervousness

  1. பதற்றம்; அமைதி குலைவு
  2. நரம்புத்தளர்ச்சி
பயன்பாடு
  1. பதற்றம் (nervousness), மனச்சோர்வு (depression) , மிகைவிருப்பு (obsession) போன்ற மனச்சிக்கல்கள் கொண்டவர்களும் தியானம் செய்யக்கூடாது [1]
  2. nervousness before the job interview - வேலை நேர்காணலுக்கு முன் பதற்றம்
  3. You could sense nervousness in taxi driver when police station was mentioned - போலீஸ் ஸ்டேஷன் என்றதும் டாக்ஸி டிரைவர் கொஞ்சம் பதற்றம் அடைவது புரிந்தது. (சாயங்கால மேகங்கள், பார்த்தசாரதி)
( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=nervousness&oldid=1873734" இலிருந்து மீள்விக்கப்பட்டது