உள்ளடக்கத்துக்குச் செல்

derivative

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
பலுக்கல்

derivative

  • கணிதம். வகைக் கெழு; வகைக்கெழு
  • தாவரவியல். வழித்தோன்றல்
  • நிலவியல். வழிப்பொருள்
  • பொறியியல். வருபொருள்; வழிப்பொருள்
  • மருத்துவம். வழிப்பேறு
  • விலங்கியல். வருவி
  • வேதியியல். பெறுதி; வழிப்பொருள்
  • வேளாண்மை. பெறுதி

உசாத்துணை

[தொகு]
  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் derivative
"https://ta.wiktionary.org/w/index.php?title=derivative&oldid=1906176" இலிருந்து மீள்விக்கப்பட்டது