diaphragm
Jump to navigation
Jump to search
ஆங்கிலம்[தொகு]
diaphragm
- இடைத் தகடு; இடைப் படலம்; இடையீட்டுச் சவ்வுத்திரை
- இயற்பியல். இடைத்திரை
- கால்நடையியல். உதர விதானம்
- தாவரவியல். பிரிமென்றகடு
- நிலவியல். இடைத்திரை
- பொறியியல். இடைத்திரை; தடுப்பு; படலத்திரை; பிரி சுவா; பிரிதிரை; மென் சவ்வு; மென்றகடு; விதானம்
- மருத்துவம். இடைபடாம்; திரைத்தசை; நுண்டுளைத்தடுப்பு; பிரிப்புத் தசை; மார்புவயிற்றிடைமென்றகடு
- விலங்கியல். பிரிமென்றகடு
- வேதியியல். நுண்டுளைத்தடுப்பு; மென்றகடு; விதானம் இடைத்தகடு
- வேளாண்மை. இடைத்திரை; மென்தகடு
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +
பகுப்புகள்:
- ஆங்கிலம்
- ஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்
- ஆங்கிலம்-இயற்பியல்
- ஆங்கிலம்-கால்நடையியல்
- ஆங்கிலம்-தாவரவியல்
- ஆங்கிலம்-நிலவியல்
- ஆங்கிலம்-பொறியியல்
- ஆங்கிலம்-மருத்துவம்
- ஆங்கிலம்-விலங்கியல்
- ஆங்கிலம்-வேதியியல்
- ஆங்கிலம்-வேளாண்மை
- ஆங்கிலம்-வேதிப்பொறியியல்
- ஆங்கிலம்-உடற்செயலியல்
- ஆங்கிலம்-மண்ணியல்
- ஆங்கிலம்-உயிரியல்
- ஆங்கிலம்-த.இ.ப.அகரமுதலியின் சொற்கள்