dik-dik

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

dik-dikபெயர்ச்சொல்.[தொகு]

dik-dik:
dik-dik
பொருள்
  1. இது பூமியில் உள்ள பாலூட்டி விலங்குகளில், இதுவும் ஒரு சிற்றினம் ஆகும்.
  2. இது ஏறத்தாழ 1.5 அடி (12–16 inches) இருக்கும்.
விளக்கம்
  1. ஆப்பிரிக்காவின் தெற்கு, கிழக்குப் பகுதியில் காணப்படுகிறது.
dik-diks (பன்மை)
  1. (விலங்கியல் பெயர்) - Madoqua(பேரினம்)
  2. Madoqua gunther
  3. Madoqua kirkii
  4. Madoqua piacentinii
  5. Madoqua saltiana


( மொழிகள் )

சான்றுகோள் ---dik-dik--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=dik-dik&oldid=1860020" இலிருந்து மீள்விக்கப்பட்டது