உள்ளடக்கத்துக்குச் செல்

dioecious

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

dioecious

  1. தாவரவியல். இருபால் செடி; ஈரில்லமுள்ள
  2. மரபியல். ஈரில்லத்துக்குரிய
  3. விலங்கியல். ஈரில்லமுள்ள; ஒரு பாலி

விளக்கம்

[தொகு]
  1. ஆண் இனப்பெருக்க உறுப்புகளோடு ஆண் உயிரி தனியாகவும் பெண் இனப்பெருக்க உறுப்புகளோடு பெண் உயிரி தனியாகவும் இரு வேறாகக் காணப்படல்



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=dioecious&oldid=1996004" இலிருந்து மீள்விக்கப்பட்டது