உள்ளடக்கத்துக்குச் செல்

discordant

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
  1. இல்லை
    (கோப்பு)
பொருள்
  1. () discordant
  2. அபசுரமான; கர்ணகடோரமான
  3. இசைவற்ற; இசைவில்லாத
  4. ஒத்துப் போகாத; கருத்து வேறுபாடான; பேதமான; ஒப்புரவற்ற; பிளவுபட்ட; பிரிவுபட்ட; முரண்பாடான
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. discordant relationship (ஒத்துப் போகாத உறவு)

{ஆதாரங்கள்} ---> DDSA பதிப்பு வின்சுலோ




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=discordant&oldid=1860215" இலிருந்து மீள்விக்கப்பட்டது