உள்ளடக்கத்துக்குச் செல்

disgrace

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
பொருள்

disgrace(பெ)

  1. அவமதிப்பு, அவமானம்
  2. மரியாதைக்கேடு, மானக்கேடு, வெட்கக்கேடு
  3. இழுக்கு
  4. கேவலம்
பயன்பாடு

அவன் சென்னையிலிருந்து கோவைக்கு விமானத்தில் பயணம் செய்வதுதான் பெருமை, பேருந்தில் பயணம் செய்வது தன் தகுதிக்கு இழுக்கு என்று கருதினான்.

பொருள்

disgrace(வி)

  1. அவமதி
"https://ta.wiktionary.org/w/index.php?title=disgrace&oldid=1913804" இலிருந்து மீள்விக்கப்பட்டது