அவமானம்
Appearance
அவமானம் (பெ)
பொருள்
- அவமதிப்பு; மானக்கேடு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- தீண்டாமை: 100 கோடி இந்தியர்களின் அவமானம் (தினமணி, 22 அக்டோபர் 2009
- தமிழர் தமிழ்நாட்டுக்குள் பேசிக்கொள்ள ஆங்கிலம் தேவைப்படுகிறது என்பது நம் இனத்துக்கு நேரும் அவமானமல்லவா? (தமிழா, நீ பேசுவது தமிழா?, தினமணி, 20 ஆகஸ்டு 2010)
- இன்று கண்ட அவமானம், வென்று தரும் வெகுமானம்! வானமே தாழலாம், தாழ்வதில்லை தன்மானம்! (பாடல்)
(இலக்கியப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---அவமானம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +