dispensation
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- dispensation, பெயர்ச்சொல்.
- பங்கிட்டு வழங்குதல்; வகைமை; பாத்தீடு;
- வகுத்தமைவாட்சி; முறையாட்சி; இறைமையின் அருள்முறை வகுப்பாட்சி; அருளாட்சி; இயற்கையின் வகைமுறை ஒழுங்கு; தனிக்குழுவிற்குரிய ஆண்டவனின் வகுப்பீடு; குறிப்பிட்ட காலச் சமயநிலை
- விலக்கீடு; (விலக்கீடு செய்வதை நிறுவும்) விலக்கீட்டுப் பத்திரம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---dispensation--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி