distemper
Appearance
ஆங்கிலம்
[தொகு]distemper
- சுவர் வண்ணம்
- கட்டுமானவியல். திசுரெம்பர்; பதனி
- கால்நடையியல். திசுத்தெம்பர் (நோய்); நாய்களில் நச்சுயிரிக் காய்ச்சல்
- நிலவியல். ஒட்டு வண்ணம்
- பொறியியல். ஒட்டு வண்ணம்; ஒட்டு வர்ணம்
- மருத்துவம். நிறம்பூசல்; விலங்குத்தடிமன்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +