distributive pronoun

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்.| பெ.| n.

  • ஆங்கில இலக்கணம். பகிரும் பதிலிடு பெயர்; பகிரும் பிரதிப்பெயர்
  • ஒன்றுக்கு மேற்பட்ட ஆளின் மீதோ பொருளின் மீதோ செயல்படும் வினையின் விளைவை ஒவ்வொன்றின் மீதும் பகிரும் பிரதிப் பெயர்ச்சொல்; pronoun that distributes the effect of the verb on more than one person or a thing taken one at a time
  • each, either, neither, everyone, any, none, no one, others[1]

பயன்பாடு[தொகு]

  • None of these cars is in use; neither of them plays well; each one of you will be gifted with a prize; everyone must accept these conditions; neither solution is suitable; either of them is right; any of you can enroll in the project;


மேற்கோள்கள்[தொகு]

  1. teaching banyan [1]
"https://ta.wiktionary.org/w/index.php?title=distributive_pronoun&oldid=1992536" இலிருந்து மீள்விக்கப்பட்டது