dominant
Appearance
ஆங்கிலம்
[தொகு]dominant
- ஆதிக்கமான; ஆதிக்கமுடைய; ஆதிக்கம் மிகுந்த; மேலாதிக்கம்
- மேம்பட்ட; தலைமையான; முதன்மையான; முதன்மையான
- விஞ்சி நிற்கின்ற
- ஆட்சியுள்ள; ஆளி;
- அடக்கி ஆளும்
- மேலோங்கிய; ஓங்கிய
- ஆளுமையான
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +