உள்ளடக்கத்துக்குச் செல்

ஆதிக்கம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆதிக்கம் (பெ)

பொருள்

அதிகாரத்தை செலுத்துதல்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. domination, superiority, power - தலைமை, மேலாண்மை
  2. right to possession - உரிமை
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • ஆதிக்க நல்கினவ ராரிந்த மாயைக்கு (தாயு. மௌன. 3)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---ஆதிக்கம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :தலைமை - மேலாண்மை - முதன்மை - ஆதி - அதிகாரம் - கட்டுப்பாடு

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆதிக்கம்&oldid=1987466" இலிருந்து மீள்விக்கப்பட்டது