காணிக்கை
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
காணிக்கை (பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- காணிக்கை செலுத்து - make an offering
- காணிக்கைத் தட்டு - salver for receiving gifts
- பாத காணிக்கை - offering to a great personage, as laid at his feet
- என் பணம் மட்டும் கிடைத்து விட்டால் அந்தப் பெருமாளுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் காணிக்கை ஆக்குவேன்!' என்றான் மலையப்பன் (எனக்கு ஆட்சேபனை இல்லை!, அப்புசாமி.காம்)
- முடி காணிக்கை மண்டபத்துக்குச் சென்று மொட்டை அடித்துக் கொண்டான். (மனசு, அப்புசாமி.காம்)
(இலக்கியப் பயன்பாடு)
- வேதாளநாதன் மகி ழுங் காணிக்கையாகி (சேதுபு. வேதாள. 34)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---காணிக்கை--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:அன்பளிப்பு - பரிசு - கொடை - தட்சணை - சமர்ப்பணம்