double-barrelled
தோற்றம்
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- double-barrelled, உரிச்சொல்.
- துமுக்கி வகையில் இரட்டைக் குழல்களுள்ள
- (கட்) குடும்ப மரபைக் குறித்த இணைப்புக்குறியுள்ள
- முகமனுரை வகையில் இருபொருள் மயக்கமுள்ள
| ( மொழிகள் ) |
சான்றுகோள் ---double-barrelled--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்கில அகரமுதலிகள்
- நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி