dowdy

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

dowdy, ஆங்கிலம். [தொகு]

பொருள்

()

  1. (நடை, உடை முதலியவற்றில்) பழம்பாணியான
  2. அழுக்கான, கந்தலான
பயன்பாடு
  1. He came to the dinner in a dowdy dress - அவன் விருந்துக்குப் பழம்பாணியான உடையில் வந்தான்

(இலக்கணப் பயன்பாடு)

(இலக்கியப் பயன்பாடு)


( மொழிகள் )

ஆதாரங்கள் ---dowdy--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் + DDSA பதிப்பு

(old-fashioned), (out-of-date),(untidy), (shabby)

"https://ta.wiktionary.org/w/index.php?title=dowdy&oldid=1860578" இலிருந்து மீள்விக்கப்பட்டது