drainage

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆங்கிலம்[தொகு]

drainage

  1. சாக்கடை; வடிகால்; வடிகால் அமைப்பு; வடிகால் வசதி; வடிமானம்
  2. கட்டுமானவியல். வடி; வடிப்பு
  3. கால்நடையியல். சாக்கடை அமைப்பு; வடிகால்
  4. தாவரவியல். நீர் வடித்தல்; வடிகால்
  5. நிலவியல். வடிகால்
  6. பொறியியல். வடிகால்
  7. மருத்துவம். சாக்கடை; வடிகால்; வடிவழி
  8. வேளாண்மை. வடிகாற்றொகுதி; வடிகால்



( மொழிகள் )

ஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=drainage&oldid=1860606" இருந்து மீள்விக்கப்பட்டது