eavesdropper

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

eavesdropper(பெ)

  1. ஒட்டுக் கேட்பவன்; ஒற்றன்; உளவாளி
விளக்கம்
பயன்பாடு
  1. With no wish to play the eavesdropper, I could not help but overhear - எனக்கு ஒட்டுக்கேட்பவராக ஆசை இல்லை. இருந்தாலும் (எதேச்சையாகப் பேசுவது காதில்) கேட்பதைத் தவிர்க்க இயலவில்லை (The Swoop, P. G. Wodehouse )
( மொழிகள் )

ஆதாரங்கள் ---eavesdropper--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=eavesdropper&oldid=1860912" இலிருந்து மீள்விக்கப்பட்டது