eccentricity
ஆங்கிலம்
[தொகு]eccentricity
- இயற்பியல். மையப் பிறழ்ச்சி; மையகவற்சித்திறன்
- உளவியல். தனிப்போக்கு; விசித்திரப் போக்கு
- கணிதம். மையகவற்சித்திறன்;வட்டவிலகல்
- நிலவியல். மையப் பிறழ்ச்சி
- பொறியியல். மையப் பிறழ்ச்சி; மையப்பிறழ்ச்சி; மையப்பெயர்வு
- வேளாண்மை. மையவிலக்கம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +