educational management information system

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங். பெ.

விளக்கம்[தொகு]

ஒரு நாட்டின் அல்லது மாநிலத்தின் கல்வியியல் அமைப்பின் அனைத்து மட்டங்களிலும் முடிவெடுத்தல், கொள்கை பகுப்பாய்வு, கொள்கை உருவாக்கம், திட்டமிடல், கண்காணிப்பு அல்லது மேலாண்மை செய்வதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள ஓர் அமைப்பு; தரவுகளையும் தகவல்களையும் சேகரித்தல், ஒருங்கிணைத்தல், செயலாக்குதல், பராமரித்தல் மற்றும் பரப்புதல் ஆகிய செயல்பாடுகள் இதில் அடங்கும் [3].

மேற்கோள்கள்[தொகு]

  1. TN EMIS portal [1]
  2. பள்ளிக் கல்வித் துறை: கொள்கை விளக்கக் குறிப்பு. பக். 6 [2]
  3. யுனெசுகோ தளம் [3]
"https://ta.wiktionary.org/w/index.php?title=educational_management_information_system&oldid=1995006" இலிருந்து மீள்விக்கப்பட்டது