கல்வியியல் மேலாண்மைத் தகவல் மையம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

. பெ.

educational management information system

விளக்கம்[தொகு]

எண்ணியமாக்கப்பட்ட நிர்வாக செயல்பாட்டுடன் தரமான கல்வி வழங்குதல் மற்றும் சமமான கற்றல் விளைவுகளை பெறுதல் போன்ற பள்ளித் திறன் செயல்பாட்டிற்கான வளர்ச்சியினை எளிதாக உருவாக்கும் அமைப்பு[1].

மேற்கோள்கள்[தொகு]

  1. தமிழ்நாடு அரசு: பள்ளிக் கல்வித் துறை [1]