eeyore

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
eeyore - முகம் தொங்கிய கழுதை ஈயோர்

ஆங்கிலம்[தொகு]

பொருள்
  1. (பெ) eeyore
  2. 'வின்னி த பூ' (Winnie the Pooh)புத்தகத்தில் வரும் மனம் தளர்ந்த, நம்பிக்கை இழந்த கழுதை
  3. தோல்வி மனப்பான்மை உடையவர்; நம்பிக்கையற்றவர்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. என் சிறு வயதிலிருந்தே அவன் நம்பிக்கை இழந்தவனாகவே நடமாடுகிறான் என்பது புதிராகவே உள்ளது (it is puzzling why he is such a eeyore since his childhood)
"https://ta.wiktionary.org/w/index.php?title=eeyore&oldid=1861098" இலிருந்து மீள்விக்கப்பட்டது