ejusdem generis
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- ejusdem generis, உரிச்சொல்.
(சட்டத் துறை): ஒத்த வகை
விளக்கம்
[தொகு]ஒரு சட்டம், குறிப்பிட்ட நபர்களை, அல்லது பொருட்களை பட்டியலிட்டு அவைகளை பொதுவாகக் குறிப்பிடும்பொழுது, அவை ஒத்த வகை நபர்களை, அல்லது பொருட்களை மட்டுமே குறிப்பிட இயலும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---ejusdem generis--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்