election under the will

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • election under the will, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை): கணவனின் இறப்பிற்குப் பிறகு, அவரின் சொத்தில் மணைவிக்கு சேர வேண்டிய அளவைத் தீர்மானிக்கும் சில அமெரிக்க மாகாணங்களின் சட்டம். இறந்தவரின் மணைவி, இச்சட்டத்தின் கீழ் தீர்மானிக்கப்படும் சொத்தை ஏற்கலாம், அல்லது கனவன், அவள் பெயரில் எழுதி வைத்திருக்கும் குறைவான சொத்தையோ, சிலக் கட்டுப்பாடுகளுடன் கூடிய சொத்தையோ ஏற்கலாம்.


( மொழிகள் )

சான்றுகோள் ---election under the will--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=election_under_the_will&oldid=1222530" இலிருந்து மீள்விக்கப்பட்டது