emoticon
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- emoticon, பெயர்ச்சொல்.
எழுத்தாளரின் குறிப்பிட்ட உணர்வுகளை பிரதிபலிக்கும் வரைகலை, அல்லது உரை, அல்லது வரியுரு.
விளக்கம்
[தொகு]emotion, icon ஆகிய இரு ஆங்கிலச் சொற்களைக் கொண்டு உருவாக்கப்பட்டது. அது போலவே, தமிழிலும், உணர்ச்சி, படவுரு ஆகிய இரு சொற்களைக் கொண்டு இச்சொல் உருவாக்கப்பட்டுள்ளது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---emoticon--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்