உள்ளடக்கத்துக்குச் செல்

empyrean

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

empyrean, ஆங்கிலம்.

[தொகு]
பொருள்

empyrean(பெ)

  1. சொர்க்கம்; தேவலோகம்; பரமபதம்
  2. வானம்
விளக்கம்
பயன்பாடு
  1. I feel like a caged skylark that has been freed and permitted to soar into the empyrean with a song on its lips - கூண்டிலிருந்து விடுவிக்கப்பட்டு, தன் உதடுகளில் பாட்டோடு வானில் உயரப் பறக்க அனுமதிக்கப்பட்ட ஒரு வானம்பாடியைப் போல உணர்கிறேன் (Something fishy, P. G. Wodehouse )
( மொழிகள் )

ஆதாரங்கள் ---empyrean--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=empyrean&oldid=1861516" இலிருந்து மீள்விக்கப்பட்டது