endoplasm
Appearance
ஆங்கிலம்
[தொகு]endoplasm
- தாவரவியல். அகப்பிளாசம்; எண்டோப் பிளாசம்
- மரபியல். அகமுதலுரு
- மருத்துவம். அணு உட் கூழ் மயம்; உயிர் அணு கூழ்மயம்
- விலங்கியல். அகக்கலவுரு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +