endurance limit
ஆங்கிலம்[தொகு]
endurance limit
- நிலவியல். அயாவு எல்லை
- பொறியியல். அயா எல்லை; அயாவு எல்லை; தாங்கும் எல்லை
விளக்கம்[தொகு]
- ஒரு பொருள் நலிவுறாமல் எவ்வளவு அதிக அளவுத் தகைவுக்கு உட்படுத்தப்படலாமோ அந்த அளவு.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +