உள்ளடக்கத்துக்குச் செல்

engage

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
பலுக்கல்

வினைச்சொல்

[தொகு]
  1. அமர்த்து; நியமி; ஒப்பந்தம் செய்; பணியமர்த்து; பயன்படுத்து; வாடகைக்கு எடு
  2. திருமண ஒப்பந்தம் செய்; மணக் கடப்பாட்டில் ஈடுபடுத்து
  3. வசப்படுத்து; ஈர்ப்பில் வை; கவர்ந்திழு; மயக்கு (the star has engaged the audience very well)[1]
  4. ஈடுபடுத்து; ஈடுபடு (she is engaged in a conversation)[1]
  5. முழுக் கவனத்தில் ஆழ்த்து (swimming engages most of his time)[1]
  6. சண்டைக்கு வரக் காரணமாய் இரு (that act has engaged the enemy army)[1]
  7. பூட்டு; இணைப்பில் வை (the gears are engaged)[1]
  8. மிண்டுதல்


மேற்கோள்கள்

[தொகு]
  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் engage
"https://ta.wiktionary.org/w/index.php?title=engage&oldid=1969291" இலிருந்து மீள்விக்கப்பட்டது