gear
Jump to navigation
Jump to search
ஆங்கிலம்[தொகு]
gear
- துணை அமைவு; பல்லிணையகம்
- இயற்பியல். பற்சக்கரம், முட்டு
- கட்டுமானவியல். பல்லி; கியர்
- கணிதம். முட்டு
- நிலவியல். பல்லிணை
- பொறியியல். பல்லி; பல்சக்கரம்; பல்லிணை; வேகமாற்றும் பற்சக்கரம்:ஒரு சக்தி அமைப்பில் உருவாகும் சக்தியினை, இணை சக்கரத்திற்கு மாற்றிக் கொடுப்பதற்கு ஏற்ப பற்களைக் கொண்டிருக்கும் சக்கரம் பற்சக்கரம் எனப்படும்.
- மாழையியல். முட்டு
- மீன்வளம். மீன்பிடி கருவிகள்; வலை
- வேளாண்மை. பல்லிணை
முட்டு சொல்விளக்கம்[தொகு]
இச்சொல்லின் அகராதிப்பொருள் கருவி ஆகும். முட்டுக்கால், முட்டுக்கொடுத்தல், முட்டுச் சட்டம், முட்டுச்சுவர் ஆகிய பொருள்களை இங்கு உற்றுநோக்குக. ஏதேனும் ஒன்றிற்கு பற்றுக்கோடாக முட்டுக் கொடுக்கப்படுகிறது என்னும் பொருளில் வந்துள்ளது. அதே போன்று gear என்னும் சொல்லின் பொருளும் ஒரு தேவைக்குப் பயன்படுத்துவது என்னும் பொருளே உள்ளது.. எனவே முட்டு என்னும் சொல் அப்பொருளில் வந்துள்ளமையைக் காண்க..
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +