enlighten
Appearance
ஆங்கிலம்
[தொகு]enlighten
- விளக்கு; தெளிவாக்கு; தெளிவூட்டு
- ஐயந்தெளிவி
- அறிவூட்டு; கற்பி
- உணர்த்து
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +