கற்பி
Appearance
பொருள்
கற்பி வினைச்சொல் .
- (பிறர் ஒருவர் அறிந்துகொள்ளும்படி, புரிந்துகொள்ளும்படி ஏதொன்றையும்) கற்றுத்தா, கற்றுக்கொடு
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
- ...
பயன்பாடு
- ஒருவருக்கு ஒவியம் வரையக் கற்பி (கற்றுத்தா);
- அவளுக்கு முருகன் கணக்குக் கற்பித்தான்
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---கற்பி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற