enrich
Appearance
ஆங்கிலம்
[தொகு]enrich
- வளமூட்டு; வளம் பெருக்கு; வளமாக்கு, வளப்படுத்து
- செழிப்பாக்கு; செழுமைப்படுத்து
- செறிவூட்டு, மதிப்பூட்டு
- enrich uranium - யுரேனியத்தைச் செறிவூட்டு
- ஊட்டமாக்கு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +