enter a judgment
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- enter a judgment, வினைச்சொல்.
(சட்டத் துறை): ஒரு தீர்ப்பினை நீதிபதி தயாரித்து ஒப்பமிட்டப் பின், அத்தீர்ப்பினை முறைப்படி நீதிமன்றப் பதிவேட்டில் [[எழுத்தர் உள்ளீடுச் செய்வது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---enter a judgment--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்