envious
Appearance
ஆங்கிலம்
[தொகு]
பொருள்
- (உ) envious
- பொறாமையான; பொறாமை பிடித்த; அழுக்காறு கொண்ட; வயிறெரியும்; எரிச்சல் படும்; புழுங்கும்; பொருமும்
விளக்கம்
- He was envious of my success - அவன் எனது வெற்றியைக் கண்டு வயிற்றெரிச்சல் படுகிறான்
{ஆதாரங்கள்} ---> DDSA பதிப்பு வின்சுலோ