பொறாமை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பச்சைநிறம் = சிலர் பொறாமையின் நிறமென்பர்
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
  • என் வளர்ச்சியைக் கண்டு உனக்கு பொறாமை! (You are jealous of my growth)
  • அவள் அழகைக் கண்டு மற்ற பெண்கள் பொறாமைப் பட்டனர் (Other girls envied her beauty)

(இலக்கியப் பயன்பாடு)

  • விஞ்சு நெஞ்சு அதனில் பொறாமை தரியாமலும், வீண் (அபிராமி அம்மைப் பதிகம், அபிராமி பட்டர்)

{ஆதாரம்} --->

"https://ta.wiktionary.org/w/index.php?title=பொறாமை&oldid=1968947" இலிருந்து மீள்விக்கப்பட்டது